ஓவியக் கலையை வளர்ப்பதற்கான முதல் முயற்சியாக நடத்தப்பட்ட ‘இமேஜ் ஆர்ட் சேலஞ்ச் 2024’

படைப்பாற்றல் கல்வி வழங்கும் கல்வி நிறுவனமான இமேஜ் குழுமத்தின் கீழ், ICAT டிசைன் மற்றும் ஊடகக் கல்லூரி (www.icat.ac.in), இமேஜ் கிரியேட்டிவ் எஜிகேஷன் (www.image.edu.in) மற்றும் இமேஜ் மைண்ட்ஸ் (www.imageminds) உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன.

எங்களுடைய ’இமேஜ் ஆர்ட் சேலஞ்ச்’ போட்டியை பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளது.

இமேஜ் ஆர்ட் சேலஞ்ச் 2024 : திரைப்பட VISUAL EFFECTS பணிகளில் கலக்கும் இமேஜ் மாணவர்கள் Click Here

திரைப்பட விஷுவல் எபெக்ட்ஸ் பணிகளில் கலக்கும் இமேஜ் மாணவர்கள்! Click Here

ஓவியக் கலை பல துறைகளுக்கான அடிப்படை தகுதி! – இமேஜ் குழுமத்தின் நிறுவனர் கே.குமார் Click Here

  Enquire Now